மீண்டும் வெற்றிபெற்று பிரதமர் ஆவேன்: நரேந்திர மோடி
காஷ்மீரில் தீவிரவாதிகளின் முதுகெலும்பு உடைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் தீவிரவாதிகளின் முதுகெலும்பு உடைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இன்று கேரளா செல்லும் கொல்லம் புறவழிச் சாலை திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.
2022க்குள் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக உயர்த்த, உழைத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா- அமெரிக்கா இடையே நல்லுறவு குறித்து பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகியோர் தொலைபேசி வாயிலாக பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் வெளியிட்டுள்ளார்.
கடன் தள்ளுபடி என்ற பெயரில், காங்கிரஸ் கட்சி விவசாயிகளுக்கு தற்காலிக தீர்வுகளை கூறி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
வாரணாசியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச அரிசி ஆய்வு மையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளிலுள்ள மூன்று சிறிய தீவுகளின் பெயர்களை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பிரம்மபுத்திரா நதியின் மீது கட்டப்பட்டுள்ள ஆசியாவின் மிக நீளமான ரயில்வே மற்றும் சாலை போக்குவரத்து பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் தொகுதியான ரேபரேலியில் பிரதமர் மோடி நாளை நலத்திட்டங்களை துவக்கி வைக்கவுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.