மாற்றுத் திறனாளிகளின் வங்கிக்கடன் வட்டி தொகை ரத்து செய்ய நடவடிக்கை – முதலமைச்சர் நாராயணசாமி
மாற்றுத்திறனாளிகள், வங்கிகள் மூலம் பெறும் கடனுக்காக வட்டியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உறுதி அளித்துள்ளார்.

© 2022 Mantaro Network Private Limited.