நாமக்கல் குமாரபாளையம் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் வாட்டி வந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் வாட்டி வந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் விசைத்தறி உழியர்கள் ஊதிய உயர்வு கோரி நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததால் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் குழந்தை விற்பனை விவகாரத்தில் இதுவரை 5 பெண்கள் உள்பட 8 பேர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பச்சிளம் குழந்தைகளை விற்பனை செய்த விவகாரத்தில் செவிலியர் அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் ஆகிய 3 பேர் ...
நாமக்கல் மாவட்டத்தில் அமுதா என்கிற ஓய்வு பெற்ற செவிலியர், குழந்தை விற்பனை தொடர்பாக பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
நாமக்கல் குழந்தைகள் விற்பனை சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்ய 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மக்களவை தேர்தலையொட்டி, நாமக்கல் போதமலையில் உள்ள மலைக் கிராமங்களுக்கு தேர்தல் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் வாக்கு பதிவு இயந்திரங்களுடன் பயணப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அமமுக சார்பில் பிரசார கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நாமக்கல் மாவட்டம் வெங்க சரளைமேடு பகுதியில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
குமாரபாளையம் -ஆனங்கூர் தேசிய நெடுஞ்சாலையில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.