Tag: Murder

மூதாட்டி கொலை : மூதாட்டியின் மூச்சை நிறுத்தியது யார்?

மூதாட்டி கொலை : மூதாட்டியின் மூச்சை நிறுத்தியது யார்?

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் 75 வயது மூதாட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மகனுக்கு போலீசார் வலைவீசியுள்ளனர்.

கணவனே மனைவியை கொலை செய்த கொடூரம்!

கணவனே மனைவியை கொலை செய்த கொடூரம்!

திருச்சி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி, மகனை கொலை செய்துவிட்டு தப்பியோடிய கட்டிட தொழிலாளியை சோமரசம்பேட்டை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்

முன்விரோதம் காரணமாக அண்ணன், தம்பி வெட்டிக்கொலை!

முன்விரோதம் காரணமாக அண்ணன், தம்பி வெட்டிக்கொலை!

மதுரை எல்லிஸ்நகர், போடி லயன் பழைய காலனி பகுதியில் முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட கோஷ்டி மோதலில் அண்ணன், தம்பி இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

கோவையில் கொலை குற்றவாளி உறவினரை சரமாரியாக தாக்கிய உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள்!!

கோவையில் கொலை குற்றவாளி உறவினரை சரமாரியாக தாக்கிய உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள்!!

கோவையில், காதலிக்க மறுத்த மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞரை பார்ப்பதற்காக காவல்நிலையத்திற்கு வந்த உறவினரை, உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் சரமாரியாக தாக்கினர்.

வியாசர்பாடி கல்லூரி மாணவன் கொலை வழக்கில் அதிர்ச்சி தகவல்! 5 பேர் பரபரப்பு வாக்குமூலம்!!

வியாசர்பாடி கல்லூரி மாணவன் கொலை வழக்கில் அதிர்ச்சி தகவல்! 5 பேர் பரபரப்பு வாக்குமூலம்!!

கெத்து காட்டியதால் தீர்த்து கட்டினோம் வியாசர்பாடி கல்லூரி மாணவன் கொலை வழக்கில் கைதான குற்றவாளிகளின் பரபரப்பு வாக்குமூலம்.

சொத்து தகராறு காரணமாக தாய் மற்றும் தங்கையை கொன்ற பெண்!

சொத்து தகராறு காரணமாக தாய் மற்றும் தங்கையை கொன்ற பெண்!

பெரம்பலூர் மாவட்டத்தில், சொத்து தகராறு காரணமாக தாய் மற்றும் தங்கையை விஷம் வைத்துக் கொன்ற பெண், அவரது மகன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Page 9 of 19 1 8 9 10 19

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist