Tag: Murder

ராஜஸ்தானில் டாக்டர் தம்பதியினர் சுட்டுக்கொலை ;  வெளியான சிசிடிவி காட்சி

ராஜஸ்தானில் டாக்டர் தம்பதியினர் சுட்டுக்கொலை ; வெளியான சிசிடிவி காட்சி

ராஜஸ்தானில் பட்டப்பகலில் டாக்டர் தம்பதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தையிடம் வன்முறை விதைக்கும் இளைஞர்கள்!

குழந்தையிடம் வன்முறை விதைக்கும் இளைஞர்கள்!

புதுச்சேரியில் கொலை செய்யப்பட்டு இறந்த நண்பனின் கல்லறையில், நண்பனின் குழந்தை கையில் பட்டா கத்தி கொடுத்து கேக் வெட்டி, எதிரிகளை பழி தீர்க்க பாடல் பாடி சபதம் ...

நடத்தையில் சந்தேகம்!- மனைவியை கொன்ற 2-வது கணவர்!

நடத்தையில் சந்தேகம்!- மனைவியை கொன்ற 2-வது கணவர்!

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை 2-வது கணவர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் கச்சிராயப்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியிடம் நெருங்கி பழகிய ஊழியரை அடித்து கொலை செய்த கேஸ் ஏஜென்சி மேலாளர்

மனைவியிடம் நெருங்கி பழகிய ஊழியரை நண்பர்களுடன் சேர்ந்து அடித்து கொலை செய்த கேஸ் ஏஜென்சி மேலாளர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தூத்துக்குடியில் பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கு ; தலைமை காவலர் உள்பட 2 பேர் கைது

தூத்துக்குடியில் பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கு ; தலைமை காவலர் உள்பட 2 பேர் கைது

தூத்துக்குடியில் பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமை காவலர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

தனியார் நிறுவன மேலாளருக்கு பட்டாக் கத்தியால் சரமாரி வெட்டு

தனியார் நிறுவன மேலாளருக்கு பட்டாக் கத்தியால் சரமாரி வெட்டு

சென்னையில் மாமூல் கேட்டு தனியார் நிறுவன மேலாளரைக் கத்தியால் வெட்டிய பிரதீப் என்ற ரவுடியைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

போதையில் அட்டகாசம் செய்த கூலித் தொழிலாளி; கட்டையால் அடித்து கொலை செய்த இளைஞர்

போதையில் அட்டகாசம் செய்த கூலித் தொழிலாளி; கட்டையால் அடித்து கொலை செய்த இளைஞர்

கோபிசெட்டிபாளையம் அருகே, போதையில் அட்டகாசம் செய்த கூலித் தொழிலாளியை, கட்டையால் அடித்து கொலை செய்த இளைஞரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

ஒன்றரை கிலோ நகைக்காக நகைக்கடை ஊழியரை அடித்து கொலை செய்த, கார் ஓட்டுநர்

ஒன்றரை கிலோ நகைக்காக நகைக்கடை ஊழியரை அடித்து கொலை செய்த, கார் ஓட்டுநர்

திருச்சி அருகே, ஒன்றரை கிலோ நகைக்காக, நகைக்கடை ஊழியரை அடித்து கொலை செய்த, அதே கடையின் கார் ஓட்டுநர் உட்பட 7 பேரை, போலீசார் கைது செய்து ...

Page 6 of 19 1 5 6 7 19

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist