சென்னையில் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் அமைக்க அறிவுறுத்தல்: மாநகராட்சி ஆணையர்
சென்னையில் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் அமைக்கப்பட்டதால் நிலத்தடி நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ளதாகவும், மழைநீர் கட்டமைப்பை இதுவரை அமைக்காதவர்கள் உடனடியாக அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ...