மும்பையில் நள்ளிரவில் மர அறுவை ஆலையில் தீவிபத்து
மும்பை பைக்குல்லாவில் மர அறுவை ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மரக்கட்டைகள், பலகைகள் எரிந்து சாம்பலாயின.
மும்பை பைக்குல்லாவில் மர அறுவை ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மரக்கட்டைகள், பலகைகள் எரிந்து சாம்பலாயின.
தொடரும் கனமழை காரணமாக மும்பைக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. குஜராத், பீகாரிலும் தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதை அடுத்து, மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியிருக்கிறது. கடந்த 48 மணி நேரத்தில் பெய்த கனமழையால், சியான், மட்டுங்கா, ...
தென்மேற்கு பருவமழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மகாராஷ்ட்ரா மாநிலத்தின் மும்பை, ராய்காட், ரத்னகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பேருந்து, ரயில் போக்குவரத்து முடங்கியுள்ளது. இங்கு அதிகபட்சமாக 17 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மும்பையில் நேற்று ஒரு நாள் மட்டும் ரயில் விபத்துக்களில் பலியானோர் எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளது
மும்பை தீவிரவாத தாக்குதலின் முக்கிய குற்றவாளியான, ஹஃபீஸ் சஹீத் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார்.
டோங்கிரி பகுதியில் உள்ள பழமை வாய்ந்த 4 மாடி கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மும்பையில் பெய்து வரும் தொடர் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மும்பையில் தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் மும்பையின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
© 2022 Mantaro Network Private Limited.