முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து மீண்டும் தொடக்கம்
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, முல்லைப் பெரியாறு அணைக்கு மீண்டும் நீர்வரத்து தொடங்கியுள்ளதால், பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, முல்லைப் பெரியாறு அணைக்கு மீண்டும் நீர்வரத்து தொடங்கியுள்ளதால், பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணையின் உறுதித் தன்மை, நீர்திறப்பு குறித்து மூவர் குழு இன்று ஆய்வு மேற்கொள்கிறது
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவதால் நீர்பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டத்திலுள்ள முல்லை பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயரத் துவங்கியுள்ளது.
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து துவங்கியதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேனி - கொல்லம் தேசிய நெடுஞ்சாலைக்கு ஜான்பென்னி குயிக் பெயரைச் சூட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்ய சென்ற தமிழக பொறியாளர் குழுவை கேரள அரசு தடுத்து நிறுத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.