மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் முலாயம் சிங்
உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ் வயது மூப்பின் காரணமாக உடல்நல குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.

© 2022 Mantaro Network Private Limited.