பசுமைக்கு திரும்பிய முதுமலை புலிகள் காப்பகம்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு துவக்கம் முதலே கடும் உறைபனி பொழிவு நிலவியதால் தேயிலைத் தோட்டங்கள், வனப்பகுதிகளில் இருந்த செடி கொடிகள் முழுமையாக கருகி வறண்டு காணப்பட்டன.

© 2022 Mantaro Network Private Limited.