ஜி.எஸ்.டி வரியில் இருந்து திரைப்பட கட்டணங்கள் குறைப்பு
ஜிஎஸ்டி வரி விகிதத்தில் இருந்து திரைப்பட கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதையடுத்து, திரையரங்குகளில் இன்று முதல் டிக்கெட் கட்டணம் குறைப்பு அமலாகிறது.
ஜிஎஸ்டி வரி விகிதத்தில் இருந்து திரைப்பட கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதையடுத்து, திரையரங்குகளில் இன்று முதல் டிக்கெட் கட்டணம் குறைப்பு அமலாகிறது.
மதுரையில் சர்கார் படத்திற்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்ட விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் தில்லுக்கு துட்டு படத்தின் 2-ம் பாகத்தின் டீசர் வரும் 29-ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் அதிக வசூல் சாதனை படைத்த படம் பாகுபலி . இப்படத்தின் மூலம் பிரபலமான பிரபாஸின் அடுத்த படம் சாஹோ ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ...
நடிகர் விஜயின் சர்கார் படத்தின் டீசர் இன்று மாலை வெளியிடப்பட உள்ளது.
ஒரு கொலை.. ரத்தக் கறை படிந்த மனிதர்கள். இப்படி துவங்குகிறது வடசென்னை.....
அஜித்குமார் நடித்து வரும் விஸ்வாசம் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கும், அதிரடியான திரைப்படங்களுக்கும் புகழ்பெற்ற இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் புதிய படைப்பான பைரவா கீதா பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கலாநிதி மாறன் நடிகர் விஜயை, தளபதி தளபதி என்று கூறி முக்கியத்துவம் ...
ஆட்டோகிராபையும், 96-யும் ஒப்பிடாதீர்கள் - சேரன் வேண்டுகோள்
© 2022 Mantaro Network Private Limited.