தமிழ் பட காமெடி சீனா வரையும் போயிருச்சா..விவேக் ட்விட்டர் பதிவு
சினிமாவில் காதல் திரைப்படத்திற்கு இருக்கும் வரவேற்பு காமெடி திரைப்படங்களுக்கும் இருக்கிறது.நகைச்சுவை என்பது சொல்லும் வார்த்தைகளில் இருந்தாலும், அதனை நடித்துக்காட்டும் கதாபாத்திரத்திற்கு தான் அதிக பொறுப்பு உள்ளது.