Tag: money

குறிசொல்வதாக கூறி நகை,பணம்,செல்போன் பறிப்பு

குறிசொல்வதாக கூறி நகை,பணம்,செல்போன் பறிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குறிசொல்வதாக கூறி 50க்கும் மேற்பட்டோரிடம் நகை மற்றும் பணம் பறித்த கும்பலை போலீசார் கைது செய்தனர்

ஏ.டி.எம்.களில் முழுமையாக பணம் நிரப்ப உத்தரவு

ஏ.டி.எம்.களில் முழுமையாக பணம் நிரப்ப உத்தரவு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வங்கிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் பணம் இருப்பை உறுதிச் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் நாளை காங்கிரஸ் போராட்டம்

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் நாளை காங்கிரஸ் போராட்டம்

பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் நாளை போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

மதுரையிலிருந்து சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற வெளிநாட்டு பணம் பறிமுதல்

மதுரையிலிருந்து சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற வெளிநாட்டு பணம் பறிமுதல்

மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற, அமெரிக்க டாலர் உள்பட ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்புடைய பணத்தை, சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் சிக்கியது !

பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் சிக்கியது !

தருமபுரி அருகே சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத பணம் பிடிபட்டது.

"பணம் கொடுத்தால் கூட கிடைக்காத அளவுக்கு பப்ளி சிட்டி "

"பணம் கொடுத்தால் கூட கிடைக்காத அளவுக்கு பப்ளி சிட்டி "

தன்னுடைய வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாக தகவல் பரப்பியவர்களுக்கு நடிகர் விஜய் சேதுபதி நன்றி தெரிவித்துள்ளார்.

Page 2 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist