வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் 3 மாவட்டங்களில் 48 நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழகத்தில் 3 மாவட்டங்களில், அடுத்த 48 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.