Tag: MLA

இன்று அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனைக் கூட்டம்

இன்று அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனைக் கூட்டம்

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளுக்கும் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

ஆட்சியர் அலுவலகத்தில் விதி மீறலில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ

ஆட்சியர் அலுவலகத்தில் விதி மீறலில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விதி மீறலில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏவால் மனு அளிக்க வந்த பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

திருப்பத்தூரில் முன்னறிவிப்பின்றி மறியலில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ

திருப்பத்தூரில் முன்னறிவிப்பின்றி மறியலில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ

திருப்பத்தூரில் சாலை பணிகள் நடைபெற்று வரும் போது அதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், முன்னறிவிப்பின்றி மறியலில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ மற்றும் அக்கட்சியினருக்கு பொதுமக்கள் கடும் கண்டனம் ...

அரியலூரில் தீ விபத்தில் வீடுகளை இழந்த குடும்பங்களை அதிமுக எம்.எல்.ஏ நேரில் சந்திப்பு

அரியலூரில் தீ விபத்தில் வீடுகளை இழந்த குடும்பங்களை அதிமுக எம்.எல்.ஏ நேரில் சந்திப்பு

அரியலூரில் ஜெயங்கொண்டம் அருகே மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் வீடுகளை இழந்த 3 குடும்பங்களை, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராமஜெயலிங்கம் நேரில் சென்று சந்தித்தார். 

8 எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதங்கள் முறையாக இல்லை-சபாநாயகர் ரமேஷ்குமார்

8 எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதங்கள் முறையாக இல்லை-சபாநாயகர் ரமேஷ்குமார்

13 பேரின் ராஜினாமா கடிதங்களில், 8 எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதங்கள் முறையாக இல்லை என கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் அதிருப்தி எம்எல்ஏக்கள் மாலைக்குள் சபாநாயகர் முன் ஆஜராக உத்தரவு

கர்நாடகாவில் அதிருப்தி எம்எல்ஏக்கள் மாலைக்குள் சபாநாயகர் முன் ஆஜராக உத்தரவு

கர்நாடகாவில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் இன்று மாலை 6 மணிக்குள் சபாநாயகர் முன் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகாவில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள்: 10 பேர் தகுதி நீக்கம்?

கர்நாடகாவில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள்: 10 பேர் தகுதி நீக்கம்?

கர்நாடகாவில் அதிருப்தியில் உள்ள 10 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியரை கிரிக்கெட் பேட்டால் தாக்கிய பாஜக எம்எல்ஏ ஜாமினில் விடுவிப்பு

அரசு ஊழியரை கிரிக்கெட் பேட்டால் தாக்கிய பாஜக எம்எல்ஏ ஜாமினில் விடுவிப்பு

மத்திய பிரதேசத்தில் மாநகராட்சி ஊழியரை கிரிக்கெட் பேட்டால் தாக்கிய பாஜக எம்எல்ஏ ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

அரசு நிலத்தை அபகரித்த வழக்கில் திமுக எம்.எல்.ஏ.வுக்கு சிக்கல்

அரசு நிலத்தை அபகரித்த வழக்கில் திமுக எம்.எல்.ஏ.வுக்கு சிக்கல்

அரசு நிலத்தை அபகரித்த வழக்கில், திமுக சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன், தேவைப்படும் போது விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Page 2 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist