Tag: MK Stalin

சலெம் 8 நய்ச் ரொஅட்

எட்டுவழிச்சாலை குறித்து வாய்திறக்காக ஸ்டாலின்! விடியா அரசைக் கண்டித்து சேலத்தில் விவசாயிகள் கால்நடைகளுடன் ஆர்ப்பாட்டம்!

எட்டு வழிச்சாலை திட்டத்தில் வாய்மூடி மௌனமாக இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினைக் கண்டித்து சேலம் மாவட்டம் பூலாவரியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் முதல் சென்னை வரை எட்டுவழிச்சாலை ...

”மு.க.ஸ்டாலின் பன்னீர்செல்வத்திற்கு உறுதுணையாக இருக்கிறார்” – முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு!

”மு.க.ஸ்டாலின் பன்னீர்செல்வத்திற்கு உறுதுணையாக இருக்கிறார்” – முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பன்னீர்செல்வத்திற்கு உறுதுணையாக இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.  வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி ...

மக்கள் நலன் கருதி, மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டதில்லை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

மக்கள் நலன் கருதி, மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டதில்லை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நலன் கருதி இதுவரை ஒரு அறிவிப்பு கூட வெளியிட்டதில்லை என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையின் மாண்பைக் குலைத்த நாள் இன்று

தி.மு.க தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையின் மாண்பைக் குலைத்த நாள் இன்று

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசை, குறுக்கு வழியில் கலைக்க நினைத்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையின் மாண்பைக் குலைத்து, சட்டையைக்  கிழித்துக் கொண்டு சாலையில் ...

காவேரி டெல்டா குறித்த ஸ்டாலின் அறிக்கைக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

காவேரி டெல்டா குறித்த ஸ்டாலின் அறிக்கைக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

பாதுகாக்கப்பட்ட சிறப்பு காவேரி வேளாண் மண்டலம் அறிவிப்பு சம்பந்தமாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆட்சிப்பணியிட மாறுதல் பற்றி ஸ்டாலின் அறிக்கை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம்

ஆட்சிப்பணியிட மாறுதல் பற்றி ஸ்டாலின் அறிக்கை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம்

இந்திய ஆட்சிப்பணியிட மாறுதல் பற்றி எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினின் அறிக்கைக்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலின் மீது முதலமைச்சர் சார்பில் 2 அவதூறு வழக்குகள் பதிவு

மு.க.ஸ்டாலின் மீது முதலமைச்சர் சார்பில் 2 அவதூறு வழக்குகள் பதிவு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரண்டு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

மு.க.ஸ்டாலின் பேட்டை ரவுடி போல் செயல்படுகிறார் -பா.ஜ.க ஹெச்.ராஜா

மு.க.ஸ்டாலின் பேட்டை ரவுடி போல் செயல்படுகிறார் -பா.ஜ.க ஹெச்.ராஜா

எதிர் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டை ரவுடி போல் செயல்படுகிறார். அவருக்கு தலைமைப் பண்பு என்பதே சுத்தமாக இல்லை என பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

ஸ்டாலினுக்கு அரசியல் விமர்சகர்கள் கடும் கண்டனம்

ஸ்டாலினுக்கு அரசியல் விமர்சகர்கள் கடும் கண்டனம்

பெரியார் விருது குறித்த ஸ்டாலினின் குற்றச்சாட்டு, அவரது அறியாமையை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

2018ல் தடையை மீறி பேரணி சென்ற வழக்கில் நேரில் ஆஜராகாத மு,க,ஸ்டாலின்

2018ல் தடையை மீறி பேரணி சென்ற வழக்கில் நேரில் ஆஜராகாத மு,க,ஸ்டாலின்

 கடந்த 2018-ஆம் ஆண்டு திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உட்பட திமுகவின் தோழமை கட்சிகள் பேரணி  நடத்தினர்.  பேரணியினர்  தடையை மீறி சென்றதால் பல்வேறு இடங்களில்   போக்குவரத்து ...

Page 4 of 6 1 3 4 5 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist