மிசோரம் முதல்வராக ஜோரம்தாங்கா இன்று பதவியேற்றார்
மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற ‘மிசோ தேசிய முன்னணி’ தலைவர் ஜோரம்தாங்கா இன்று அம்மாநில முதலமைச்சராக பதவியேற்றார்.
மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற ‘மிசோ தேசிய முன்னணி’ தலைவர் ஜோரம்தாங்கா இன்று அம்மாநில முதலமைச்சராக பதவியேற்றார்.
2014 நாடாளுமன்றத் தேர்தலோடு ஒப்பிடும்போது, 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் மிசோரமை தவிர்த்து, மற்ற 4 மாநிலங்களில் பா.ஜ.கவின் வாக்கு சதவீதம் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது.
மிசோரம் தேர்தல் முடிவுகள் 1998 தேர்தலின் சாயலில் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்
5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.
மத்தியப்பிரதேசம் மற்றும் மிசோரத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஜனநாயகக் கடமை ஆற்றுகின்றனர்.
மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களில் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
மத்தியப் பிரதேசம், மிசோராம் ஆகிய மாநிலங்களில் நாளை காலை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.