தமிழ்நாடு நாள் விழா: முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பு
தமிழ்நாடு அரசு சார்பில் முதல் முறையாக தமிழ்நாடு நாள் விழா முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு அரசு சார்பில் முதல் முறையாக தமிழ்நாடு நாள் விழா முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழக அரசைக் குறைகூறும் திமுக தலைவர் ஸ்டாலினின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் எடியூரப்பா முதலமைச்சராகி 25 நாட்களுக்குப் பிறகு இன்று அவரது அமைச்சரவையில் 17 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தை பிரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளதற்கு அமைச்சர் வீரமணி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் ஆகியோர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
ஆந்திரா முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்திக்க, அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் ஆந்திரா செல்ல உள்ளனர்.
கர்நாடக முதல்வர் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபித்து ஒருவாரம் ஆகியும், இன்னும் அமைச்சரவையை தேர்வு செய்யாததை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.
பெருந்தலைவர் காமராஜரின் 117வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு தமிழக அரசு சார்பில், அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
கடந்த 8 ஆண்டுகளில் 507 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுக மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இலங்கையில் 9 அமைச்சர்கள் திடீரென ராஜினாமா செய்துள்ளதால், இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.