மக்கள் நலன் கருதி, மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டதில்லை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நலன் கருதி இதுவரை ஒரு அறிவிப்பு கூட வெளியிட்டதில்லை என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.