பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 12 ஆக குறைப்பு: அமைச்சர் நிர்மலா சீதாராமன்
27 பொதுத்துறை வங்கிகளில் சில இணைக்கப்பட்டுள்ளதால், பொதுத்துறை வங்கிகள் 12ஆக செயல்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
27 பொதுத்துறை வங்கிகளில் சில இணைக்கப்பட்டுள்ளதால், பொதுத்துறை வங்கிகள் 12ஆக செயல்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கிகள் முடிவில் அரசு நேரிடையாக தலையிடுவதில்லை என்று கூறியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.