திருப்பத்தூரில் , குடிமராமத்து பணியை துவக்கி வைத்தார் – அமைச்சர் கே.சி.வீரமணி.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான குடிமராமத்து பணிகளை வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி துவக்கி வைத்தார்.

© 2022 Mantaro Network Private Limited.