கன மழை பாதிப்பு – கிராம மக்களுக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் சி.வி.சண்முகம்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே, கனமழையால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், நேரில் சென்று நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே, கனமழையால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், நேரில் சென்று நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உச்சபட்ச தண்டனை பெற்று தரப்படும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்தில் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகத்தை, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விழுப்புரத்தில் மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டத்தின் மூலம் பெறப்பட்ட 8 ஆயிரத்து 481 மனுக்கள் மீதான பரீசலனை செய்யப்பட்டு உரிய நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.