ஆட்டோ ஓட்டுனர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 550 பேருக்கு நிவாரணம்!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில், சுமார் 550 பேருக்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

© 2022 Mantaro Network Private Limited.