புதுக்கோட்டையில் ஆணழகன் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுவழங்கிய அமைச்சர் விஜயபாஸ்கர்
புதுக்கோட்டையில் நடைபெற்ற மாவட்ட ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற மாவட்ட ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
உடல் உறுப்பு தானத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.
மருத்துவ படிப்புக்கு பிறகு நடைபெறும் தேசிய வெளியேறுதல் தேர்வை எதிர்ப்பதில், அதிமுக அரசு உறுதியுடன் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அத்திவரதர் வைபவத்தில் கோயிலை சுற்றி விரிவான மருத்துவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர்கள் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் நினைவிடங்களில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அஞ்சலி செலுத்தினார்.
சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உடல் உறுப்பு தானம் செய்த 5 பேரின் குடும்பத்திற்கு அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஜெயக்குமார் ஆகியோர் நினைவு பரிசு வழங்கி கெளரவித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் பல்நோக்கு மருத்துவமனை அமைக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதாகவும், குறைந்த நீரைப் பயன்படுத்தி அதிக மகசூலைப் பெறும் வாய்ப்பு நிச்சயம் உருவாகும் ...
தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும், அதனை தடுக்க சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முதன்முறையாக திருநங்கைகளுக்கு பணி நியமன ஆணையை சென்னை தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.
© 2022 Mantaro Network Private Limited.