பொதுசுகாதார விதிகளை பின்பற்றாத கல்லூரிகள் மீது நடவடிக்கை – அமைச்சர் விஜயபாஸ்கர்
பொதுசுகாதார விதிமுறைகளை பின்பற்றாத எந்த கல்லூரியாக இருந்தாலும், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளர்.
பொதுசுகாதார விதிமுறைகளை பின்பற்றாத எந்த கல்லூரியாக இருந்தாலும், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளர்.
கொரோனா சூழலை கருத்தில் கொண்டு நடப்பாண்டு நீட் தேர்வை கைவிட வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவிலேயே கொரோனா இறப்பு சதவீதம் தமிழகத்தில் தான் குறைவு என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பணியாற்றுவதற்காக 2 ஆயிரம் செவிலியர்களுக்கான பணி நியமன ஆணையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.
உலகளவில் தமிழகத்தில்தான் கொரோனா வைரஸ் இறப்பு விகிதம் குறைவாக உள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவின் காரணமாக, தனிமனித வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக, சுகதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டுகளை சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.
வீட்டில் வளர்க்கும் பிராணிகளால் கொரோனா பரவ 100% வாய்ப்பில்லை என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 15 வயது சிறுவனுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்களை பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.