நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறந்து வைத்த அமைச்சர் தங்கமணி
நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.
தமிழகமெங்கும் மாட்டுப் பொங்கல் விமரிசையாக கொண்டாடப்பட்ட நிலையில், மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணியின் இல்லத்தில் மாட்டுப் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தமிழக மின்துறைக்கு தேவையான நிதியை வழங்க கோரி, மத்திய மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே. சிங்கை சந்தித்து கோரிக்கை வைத்தார், தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி.
நாமக்கல் மாவட்டம் என்றுமே அதிமுகவின் கோட்டை என்பது மீண்டும் நிருபணமாகியுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
இந்திய அரசியல் நிர்ணய சபை குழுவின் உறுப்பினர் காளியண்ணனுக்கு அரசு சார்பில் நூற்றாண்டு விழா நடத்த முதலமைச்சரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்...
வேலூர் மாநகராட்சியில் புதைவட மின்கம்பிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் பணிகளை ...
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அமமுகவின் 4 பெண் வேட்பாளர்கள் உட்பட, 7 வேட்பாளர்கள் அக்கட்சியிலிருந்து விலகி அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்..
திருச்செங்கோடு ஒன்றியத்தில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பிரசாரம் மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டத்தில், மர்ம நபர்களால் தாக்கப்பட்ட அதிமுக வேட்பாளரை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி நேரில் சந்தித்து, உடல்நலம் குறித்து விசாரித்தார்..
© 2022 Mantaro Network Private Limited.