இலவச மின்சாரத்தை தொடர்ந்தால் மின் திருத்த சட்டத்தை ஏற்போம் – அமைச்சர் தங்கமணி
விவசாயம், விசைத்தறிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கினால் மட்டுமே மத்திய அரசின் மின் திருத்த சட்டத்தை தமிழக அரசு ஏற்குமென மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
விவசாயம், விசைத்தறிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கினால் மட்டுமே மத்திய அரசின் மின் திருத்த சட்டத்தை தமிழக அரசு ஏற்குமென மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
கேங்மேன் தேர்வில் தவறு நடந்தால் அதற்கு பொறுப்பேற்பதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தனியார் மின் உற்பத்தி நிறுவங்களில் இருந்து மின்துறைக்கு வர வேண்டிய நிலுவைத் தொகையை பெறுவதற்கு அரசு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்
மின்கணக்கீட்டாளர் பணிக்கான தேர்வை தமிழில் எழுத அனுமதி பெற்றுள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் 2019-2020 ஆம் நிதி ஆண்டிற்கான விலையில்லா ஆடு, மாடு மற்றும் கோழிகள் வழங்கும் திட்டத்தை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்.
நாமக்கலில் நகர, ஒன்றிய அதிமுக நிர்வாகிகளில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு, கழக நிர்வாகிகளுக்கு பல அறிவுரைகளை வழங்கினார்.
நாமக்கல்லில் முதலமைச்சர் அடிக்கல் நாட்டவுள்ள புதிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைப்பதற்கான இடத்தை அமைச்சர் தங்கமணி நேரில் ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் இனி மின்வெட்டு இருக்காது என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ஏமப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள புதிய துணை மின் நிலையத்தின் சோதனை ஓட்டத்தை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி துவக்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே 15 கோடி ரூபாய் செலவில் ரயில்வே நுழைவுப் பாலம் அமைக்கும் பணிகளை மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி நேரில் ஆய்வு செய்தார்.
© 2022 Mantaro Network Private Limited.