"அதிமுக மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்"
அதிமுக மகத்தான வெற்றி பெற்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சியமைப்பது உறுதி என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
அதிமுக மகத்தான வெற்றி பெற்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சியமைப்பது உறுதி என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் அதிமுக வேட்பாளர் தங்கமணி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் ரேக்ளா குதிரை பந்தயத்தை, மின்துறை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்.
தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காகவே பொய்யான வாக்குறுதிகளை திமுக அள்ளி வீசுவதாக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி விமர்சனம் செய்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ஆலாம்பாளையம் பகுதியில் மகளிர் 27 பேருக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்கான மானிய தொகையை மின்துறை அமைச்சர் தங்கமணி வழங்கினார்
எந்தவொரு சூழலிலும் மின்வாரியம் தனியார் மயமாக்கப்படாது என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் தொழில்நுட்ப பிரசாரமே எதிரொலிக்கும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் நிறுத்தப்பட்டிருந்த உதவி பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களின் காலிப் பணியிடங்ள் ஜனவரி மாதத்திலிருந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்க ஏதுவாக, இந்தாண்டு மட்டும் 112 துணை மின் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
மத்திய மின்சாரத்துறை அமைச்சர் தலைமையிலான மாநாட்டில், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி காணொலி மூலம் பங்கேற்றார்.
© 2022 Mantaro Network Private Limited.