5 ,8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து பெற்றோர்கள் கவலை வேண்டாம் -அமைச்சர் செங்கோட்டையன்
5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்து பெற்றோர்கள் கவலை கொள்ள வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கேடுக்கொண்டுள்ளார்.