"மொழி திணிப்பைத் தான் எதிர்க்கிறோம்; மொழி கற்பதை அல்ல" – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதில்!
மொழி திணிப்பைதான் எதிர்க்கிறோமே தவிர, மொழி கற்பதை எதிர்க்கவில்லை என தமிழக பாஜக தலைவர் முருகனுக்கு, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதில் அளித்துள்ளார்.