செந்தில்பாலாஜி பதவி பறிப்பு! மதுவுக்கு முத்துச்சாமி! கரண்ட்டுக்கு தென்னரசு!
அமைச்சர் செந்தில்பாலாஜி கைதானத் தொடர்ந்து அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு அமைச்சர் முத்துச்சாமிக்கும் அமைச்சர் தங்கம் தென்னரசிற்கும் செந்தில்பாலாஜியின் துறைகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்டாலின் பொறுபேற்றதிலிருந்து திமுகவின் ...