கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கு நன்றி – அமைச்சர் நிலோபர் கபில்
தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் நன்றி தெரிவித்துள்ளார்.