நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு நடந்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் காமராஜ்
நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு நடைபெற்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு நடைபெற்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதுவரை இல்லாத அளவிற்கு உள்ளாட்சித் தேர்தலில், அதிமுக அமோக வெற்றி பெறும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தோல்வி பயத்தின் காரணமாக திமுகவினர் தேர்தலை நிறுத்த முயற்சி செய்து அதிலும் தோல்வி கண்டுள்ளனர் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
நாங்குநேரியில் சட்டமன்றத் தேர்தல் திணிக்கப்பட்ட தேர்தல் என்றும், உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு திமுக தான் காரணம் என்றும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதானைச் சந்தித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தமிழகத்துக்குக் கூடுதல் மண்ணெண்ணெய் வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.
சம்பா சாகுபடிக்கு தேவையான அனைத்து விதைகளும் போதுமான அளவிற்கு கையிருப்பில் உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
சம்பா சாகுபடிக்கு உரிய நேரத்தில் தமிழக அரசால் தண்ணீர் திறக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
22 சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்த, ஏழை தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் நிதியுதவி, தகுதியுள்ள அனைவருக்கும் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறினார்.
© 2022 Mantaro Network Private Limited.