Tag: Minister Kadambur Raju

அதிமுக தான் தமிழகத்தை ஆளத் தகுதியான கட்சி :  அமைச்சர் கடம்பூர் ராஜு

அதிமுக தான் தமிழகத்தை ஆளத் தகுதியான கட்சி : அமைச்சர் கடம்பூர் ராஜு

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போலவே, அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தமிழகத்திற்கு முதலீட்டாளர்களை ஈர்த்து வருவார் எனத் தெரிவித்தார். 

தமிழக அரசின் சாதனைகள் குறித்து தொகுப்பு தயார்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

தமிழக அரசின் சாதனைகள் குறித்து தொகுப்பு தயார்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

தமிழக அரசின் சாதனைகள் குறித்து தொகுப்பு தமிழக அரசு திரைப்பட பிரிவு சார்பில் எடுக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ...

திரைப்பட டிக்கெட்டுகள் இணையதளத்தில் விற்க நடவடிக்கை  -அமைச்சர் கடம்பூர் ராஜு

திரைப்பட டிக்கெட்டுகள் இணையதளத்தில் விற்க நடவடிக்கை -அமைச்சர் கடம்பூர் ராஜு

திரைப்பட டிக்கெட்டுகள் இணையதள மயம் ஆக்கப்படுவது குறித்து குறுகிய காலத்தில் பேசி, நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார். 

நடிகர் கமல்ஹாசனுக்கு ஊழலை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது-அமைச்சர் கடம்பூர் ராஜூ

நடிகர் கமல்ஹாசனுக்கு ஊழலை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது-அமைச்சர் கடம்பூர் ராஜூ

நடிகர் கமல்ஹாசனுக்கு ஊழலை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது என்றும், கமல் அரசியலை விட்டு வெளியேற தெரியமால், தத்தளித்து கொண்டு இருப்பதாகவும் செய்தி மற்றும் விளம்பரத்துறை ...

பத்திரிகையாளர் நல வாரியம் அமைப்பது தொடர்பாக குழு அமைக்கப்படும்-அமைச்சர் கடம்பூர் ராஜூ

பத்திரிகையாளர் நல வாரியம் அமைப்பது தொடர்பாக குழு அமைக்கப்படும்-அமைச்சர் கடம்பூர் ராஜூ

பத்திரிகையாளர் நல வாரியம் அமைப்பது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க குழு அமைக்கப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்

சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் பிறந்த நாள்:அமைச்சர் கடம்பூர் ராஜூ மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் பிறந்த நாள்:அமைச்சர் கடம்பூர் ராஜூ மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது மணிமண்டபத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மரியாதை செலுத்தினார்.

ஒட்டப்பிடாரம் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ பிரசாரம்

ஒட்டப்பிடாரம் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ பிரசாரம்

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

விரைவில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும்-அமைச்சர் கடம்பூர் ராஜூ

விரைவில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும்-அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஓட்டப்பிடாரம் ஒன்றிய அனைத்து கிராமங்களுக்கும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் தேர்தல் முடிந்த பின் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

ஒட்டபிடாரம் தொகுதியில் திமுகவின் தோல்வி உறுதி- அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஒட்டபிடாரம் தொகுதியில் திமுகவின் தோல்வி உறுதி- அமைச்சர் கடம்பூர் ராஜூ

தோல்வி பயம் காரணமாகவே திமுக தலைவர் ஸ்டாலின் வாய்க்கு வந்ததை உளறி வருவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம் சாட்டியுள்ளார்.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு

திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு

மாசி மக திருவிழாவை முன்னிட்டு தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள பல்வேறு கோவில்களில் தேரோட்டம் மற்றும் தெப்பத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. பல்லாயிரக் கணக்கானோர் விழாவில் கலந்து கொண்டு ...

Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist