11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினி வழங்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினி வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதிபட தெரிவித்துள்ளார்.
11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினி வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதிபட தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சிறந்த ஆடிட்டர்களை உருவாக்க பிளஸ் 2 முடித்த 25 ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வகம் விரைவில் உருவாக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் இயங்கி வரும் தமிழக அரசு, அனைத்து திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தி வருவதாக கூறினார்.
தேசிய தூய்மைப் பள்ளி விருதுகள் பெற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இரண்டாம் இடம் பெற்றதற்கான சான்றிதழை முதலமைச்சர் பழனிசாமியிடம் காண்பித்து அமைச்சர் செங்கோட்டையன் வாழ்த்து பெற்றார்.
© 2022 Mantaro Network Private Limited.