சிம்பு தொடர்ந்த வழக்கில் விஷால், மைக்கேல் ராயப்பன் பதிலளிக்க வேண்டும் உயர் நீதிமன்றம் உத்தரவு
நடிகர் சிம்பு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடுகேட்டு தொடர்ந்த வழக்கில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், மைக்கேல் ராயப்பன் உள்ளிட்டோர் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை ...