மேட்டூர் அணையின் நீர்வரத்து 15,000 கனஅடியாக உயர்வு
மேட்டூர் அணையின் நீர்வரத்து விநாடிக்கு 15,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்வரத்து விநாடிக்கு 15,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் மற்றும் ஒகேனக்கல் அணைகளின் நிலவரங்கள் ....
மேட்டூர் அணையில் இருந்து, புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு கால்வாய்களில் பாசனத்திற்காக இன்று முதல் 137 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
ஒகேனக்கல் வரும் காவிரி நீரின் வரத்து வினாடிக்கு, 10 ஆயிரம் கன அடியில் இருந்து 11 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் மற்றும் ஒகேனக்கல் அணை நிலவரம் குறித்த செய்திகள் ....
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.25 அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து, இதே அளவில் நீர் வரத்து இருந்தால் 6 நாட்களில் அணை நீரம்ப வாய்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115 அடியை எட்டியது. அணைக்கு நீர் வரத்து 35 ஆயிரம் கன அடியாக உள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 29 ஆயிரம் கனஅடியிலிருந்து 30 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் 10,000 கனஅடி நீர் மூலமாக அணை, சுரங்க நீர்தேக்க மின் நிலையங்களின் வாயிலாக 240 மெகாவாட் மின் உற்பத்தி எடுக்கப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர் மட்டம் 113 புள்ளி 45 அடியாக அதிகரித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.