மேட்டூர் அணையிலிருந்து 16 கண் மதகுகள் வழியாகத் திறக்கப்பட்ட நீர் நிறுத்தம்
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், கடந்த 24ஆம் தேதியன்று, நடப்பாண்டில் இரண்டாவது முறையாக ...