Tag: metoo

பதவி விலகினார் எம்.ஜே.அக்பர் – பாலியல் புகார் கூறிய பெண்கள் வரவேற்பு

பதவி விலகினார் எம்.ஜே.அக்பர் – பாலியல் புகார் கூறிய பெண்கள் வரவேற்பு

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் எம்.ஜே.அக்பர் மத்திய இணை அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்திருப்பதற்கு பாதிக்கப்பட்ட பெண்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மீ டூ போராளி – நடிகை நந்திதா தாசுக்கு வந்த சோதனை

மீ டூ போராளி – நடிகை நந்திதா தாசுக்கு வந்த சோதனை

பிரபல நடிகையும் இயக்குநருமான நந்திதா தாஸ் ஒரு மனித உரிமை போராளியும் கூட. இவர் மீ டூ இயக்கத்தில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார். பாலியல் குற்றச்சாட்டிற்கு ஆளான ...

சூழ்நிலைகளை கையாளும் தைரியம் பெண்களிடம்தான் உள்ளது – பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ரூபா

சூழ்நிலைகளை கையாளும் தைரியம் பெண்களிடம்தான் உள்ளது – பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ரூபா

மீ டூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில், சூழ்நிலைகளை கையாளும் தைரியம் பெண்களிடம்தான் உள்ளது என்று பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நடிகைகளின் பாதுகாப்பிற்காக களமிறங்கும் விஷால்

நடிகைகளின் பாதுகாப்பிற்காக களமிறங்கும் விஷால்

இந்தியா முழுக்க தற்போது பரபரப்பாக பேசப்படும் வார்த்தை மீ டூ. திரைத்துறையில் பலரும் இதற்கு ஆதரவுக் கரம் நீட்டிவரும் நிலையில், பாதிக்கப்படும் நடிகைகளுக்காக முன்னணி நடிகர்கள் களத்தில் ...

பாலியல் புகார் குறித்து விரைவில் அறிக்கை வெளியிட உள்ளேன் – மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர்

பாலியல் புகார் குறித்து விரைவில் அறிக்கை வெளியிட உள்ளேன் – மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர்

மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகிவுள்ள நிலையில், தம் மீதான பாலியல் புகார் குறித்து விரைவில் அறிக்கை வெளியிட உள்ளதாக அவர் கூறியுள்ளார். 

வழக்கு தொடரலாம், அதை சட்டப்படி சந்திக்க தயார்  – வைரமுத்து

வழக்கு தொடரலாம், அதை சட்டப்படி சந்திக்க தயார் – வைரமுத்து

பாலியல் குற்றம் கூறுபவர்கள் உண்மை இருந்தால் வழக்கு தொடரலாம், அதை சட்டப்படி சந்திக்க தயார் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். 

"பெண்களின் விருப்பத்துடன் தான் எல்லாம் நடக்கிறது" பாலிவுட் நடிகை சர்ச்சை கருத்து 

"பெண்களின் விருப்பத்துடன் தான் எல்லாம் நடக்கிறது" பாலிவுட் நடிகை சர்ச்சை கருத்து 

இந்நிலையில் பாலிவுட் நடிகையான ஷில்பா ஷிண்டே கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.    metoo ஹேஸ்டேக்கால் எதுவும் நடக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இதுபோன்ற பாலியல் அத்துமீறல்கள் ...

சின்மயியிடம் 2 முறை தவறாக நடக்க முயன்றார் வைரமுத்து – சின்மயி தாயார் பரபரப்பு குற்றச்சாட்டு

சின்மயியிடம் 2 முறை தவறாக நடக்க முயன்றார் வைரமுத்து – சின்மயி தாயார் பரபரப்பு குற்றச்சாட்டு

கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகாரை எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார் பாடகி சின்மயி. இதுகுறித்து அவரது தாயாரிடம் நியூஸ் ஜெ. தொலைக்காட்சி நடத்திய பிரத்யேக நேர்காணலின் போது ...

சின்மயி கூறியிருக்கும் பாலியல் குற்றச்சாட்டுக்கள் குறித்து வைரமுத்து பதில் அளிக்கும் வரை பொறுமை காட்ட வேண்டும் – நடிகை கஸ்தூரி

சின்மயி கூறியிருக்கும் பாலியல் குற்றச்சாட்டுக்கள் குறித்து வைரமுத்து பதில் அளிக்கும் வரை பொறுமை காட்ட வேண்டும் – நடிகை கஸ்தூரி

பாடகி சின்மயி கூறியிருக்கும் பாலியல் குற்றச்சாட்டுக்கள் குறித்து பாடலாசிரியர் வைரமுத்து பதில் அளிக்கும் வரை பொறுமை காட்ட வேண்டும் என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

Page 2 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist