பதவி விலகினார் எம்.ஜே.அக்பர் – பாலியல் புகார் கூறிய பெண்கள் வரவேற்பு
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் எம்.ஜே.அக்பர் மத்திய இணை அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்திருப்பதற்கு பாதிக்கப்பட்ட பெண்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.