நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய குடியிருப்புகளை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
டெல்லி பி.டி.மார்க் சாலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான 8 பழைய கட்டடங்கள் சீரமைக்கப்பட்டு 76 புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. புதிய குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சேகரிப்பு, சூரிய ...