"தமிழக அரசு அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் மீண்டும் கலந்தாலோசிக்க வேண்டும்" – எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம்
கர்நாடகாவில் இருந்து தமிழ்நாடு, புதுவை வரை பாய்ந்தோடும் காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி, இறுதி தீர்ப்பு பெற்று தந்தவர் மறைந்த முதலமைச்சர் புரட்சித் ...