ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2022ஆம் ஆண்டு வரை நீட்டிப்பு
ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம், 2022ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப் பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம், 2022ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப் பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிக மக்கள் மருத்துவ காப்பீட்டை பெற்ற மாநிலங்களில், தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பாராட்டி உள்ளார்.
தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசின் பிரதம மந்திரி ஜன் அரோக்யா யோஜனா மற்றும் ஆயுஸ்மான் பாரத் திட்டத்துடன் தமிழக அரசு ஒருங்கிணைத்துள்ளது. சென்னையில் ...
© 2022 Mantaro Network Private Limited.