Tag: may day

அதிமுக தலைமைக் கழகம் சார்பில் தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்து

அதிமுக தலைமைக் கழகம் சார்பில் தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்து

இன்று உழைப்பாளர் தினத்தையொட்டி, அதிமுக தலைமைக் கழகம் சார்பில் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது

இளைஞர்கள் சார்பில் கொண்டாடப்பட்ட உழைப்பாளர்கள் தினம்

இளைஞர்கள் சார்பில் கொண்டாடப்பட்ட உழைப்பாளர்கள் தினம்

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த வயது முதிர்ந்த தொழிலார்களை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சால்வை போர்த்தி கவுரவித்தனர்.

மே தினக் கொடியேற்றினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்

மே தினக் கொடியேற்றினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்

மே தினத்தையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் கொடியேற்றி தொழிலாளர்கள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இலங்கையில் நடந்த தீவிரவாத தாக்குதல் எதிரொலி:மே தின கொண்டாட்டங்கள் ரத்து

இலங்கையில் நடந்த தீவிரவாத தாக்குதல் எதிரொலி:மே தின கொண்டாட்டங்கள் ரத்து

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக, இன்று நடக்க இருந்த மே தின கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தொழிலாளர்களின் போராட்டத்தால் விளைந்த மே தினம்

தொழிலாளர்களின் போராட்டத்தால் விளைந்த மே தினம்

உலகம் முழுவதும் இன்று உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது. உழைப்பாளர் தினம் உருவான பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist