முகக்கவசங்களுக்கான உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பான விதிமுறைகளை உருவாக்கக் கோரிய மனு!
முகக்கவசங்களுக்கான உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பான விதிமுறைகளை உருவாக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.