மாப்பிள்ளை சம்பா பயிர் 4 அடி உயரம் வளந்துள்ளதால் வியப்புடன் பார்த்துச் செல்லும் மக்கள்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இயற்கை முறையில் பயிரிடப்பட்டுள்ள மாப்பிள்ளை சம்பா பயிர் 4 அடி உயரம் வளர்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.