மாறன் சகோதரர்களுக்கு எதிரான சாட்சிகளுக்கு சம்மன் அனுப்ப உத்தரவு
மாறன் சகோதரர்கள் மீதான சட்டவிரோத பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் 16ம் தேதிமுதல் சாட்சிகள் விசாரணையை நடத்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாறன் சகோதரர்கள் மீதான சட்டவிரோத பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் 16ம் தேதிமுதல் சாட்சிகள் விசாரணையை நடத்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சட்டவிரோத பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில், மாறன் சகோதரர்களுக்கு எதிராக மிகத் தீவிரமான ஆதாரங்கள் உள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில், சிபிஐ தெரிவித்துள்ளது.
தயாநிதி மாறன் மற்றும் இரு நிறுவனங்களுக்கு எதிராக வருமானவரித்துறை பிறப்பித்த நோட்டீசை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில், சாட்சிகள் விசாரணைக்காக சென்னை சிபிஐ நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்துள்ளது. ...
பிஎஸ்என்எல் இணைப்புகளை சன்டிவிக்கு முறைகேடாக பெற்றுத் தந்த வழக்கில் மாறன் சகோதரர்கள் மீதான விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.