மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சூட்டில் காவல்துறையினர் 5 பேர் பலி
ஜார்க்கண்ட் மாநிலம் சாராய்காலா மாவட்டத்தில், காவல்துறையினரின் மீது மாவோயிஸ்டுகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியாகினர்
ஜார்க்கண்ட் மாநிலம் சாராய்காலா மாவட்டத்தில், காவல்துறையினரின் மீது மாவோயிஸ்டுகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியாகினர்
புல்வாமா தாக்குதல் பாணியில் மகாராஷ்டிராவில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தி இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கேரள எல்லையில் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் மாவோயிஸ்ட் ஒருவர் உயிரிழந்தார்.
தமிழக கேரள எல்லையோர மலைக்காடுகளில் மாவோயிஸ்ட்டுக்கள் ஊடுருவியதாக வெளியான ரகசிய தகவலையடுத்து, இருமாநில எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மாவோயிஸ்ட் குறித்த தகவல் தந்தால் 2 லட்சம் ரூபாய் பரிசு என தேசிய புலனாய்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தின் வனப்பகுதி வழியே மாவோயிஸ்ட்டுக்கள் நுழைவதை தடுக்க தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் மாவோயிஸ்டுகள் தாக்குதலை எப்படி எதிர்கொள்வது குறித்து போலீசாருக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
© 2022 Mantaro Network Private Limited.