பிரதமரை முகநூலில் தரைகுறைவாய் விமர்சித்து பின் பதிவை நீக்கி யூடர்ன் அடித்த அமைச்சர்!
அமைச்சர்.மனோ தங்கராஜ் பிரதமரின் புகைப்படத்தை முகநூலில் பதிவு செய்து தரகுறைவாக விமர்சனம் செய்துள்ளதாக சுட்டிக்காட்டி இதற்கு நடவடிக்கை எடுக்க கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையினருக்கு ஆன்லையின் மூலம் புகார்-மேலும் ...