துவங்கியது கோடைக்கால மாம்பழ சீசன்
கோடை காலம் என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது மாம்பழம்தான். கீத்தாக வெட்டப்பட்டும், முழுதாகவும் விற்கப்படும் மாம்பழங்களையும், மாங்காய்களையும் சப்புக்கொட்டி உண்ணாதவர் எவருமில்லை எனலாம்.

© 2022 Mantaro Network Private Limited.